7 июн. 2023 г. · அறமற்ற மறம் வெல்லுவதில்லை, மறமற்ற அறம் வீழ்ந்தாலும் அந்த வீழ்ச்சி தற்காலிகமானது, அதுவும் விதிக்கு உட்பட்டது, ஏனெனில் எவராயினும் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற குற்றங்களுக்கு தண்டனைகளை அனுபவிக்கவேண்டியிருக்கிறது. |
மறம் என்ற தமிழ்ச் சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லல் என பத்துப் பண்புகளும் அடங்கியிருக்கிறது. இவைகளைப் பற்றி ”ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம்” என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
23 янв. 2023 г. · அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி ... |
மொழிபெயர்ப்புகள் ; மறு, மறுதலி, மறம், மறுப்பு ; மற, மறதி ; மறக்குடி, மறவர்குலம் ; மறப்புலி, மறமலி, மறநிலைப்பொருள், மறநிலையறம், மறநிலையின்பம் ; அறம், மரம். |
10 нояб. 2021 г. · அறம், மறம் என்று இரண்டு இருக்கிறது. அறம் நமக்குப் புரிகிறது. மறம் என்ற சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை. மறம் என்றால் வீரம், தீரம், வெற்றி, சண்டை, சீற்றம், சினம் என்று பொருள்கள் இருக்கின்றன. |
கவர்ந்து கொண்டதாலும் தெளிவுடையோர் வெறுக்கத்தக்க மறம் திறம்பலும் அறம் திறம்பலுமாகிய குற்றங்களை வாலி செய்தான் என இராமன் உணர்த்தினான் என்க. (மனம்) புறம் திறம்ப மறம் திறம்பல், திறம் திறம்பல் அறம் திறம்பல் என அமைத்த தொடர் அமைப்புநயமிக்கதாகும். |
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் ... |
அறம் தோற்கின் மறம் பிறக்கும் ... மறம் தோற்கின் மீண்டும் அறமே தழைக்கும்! ஈழத்தின் மகாத்மா தந்தை செல்வநாயகம் அவர்களுக்கு புகழ்வணக்கம்! தொடர்ந்து படியுங்கள். அறம் தோற்கின் மறம் பிறக்கும் ... |
Novbeti > |
Axtarisha Qayit Anarim.Az Anarim.Az Sayt Rehberliyi ile Elaqe Saytdan Istifade Qaydalari Anarim.Az 2004-2023 |