ஏமாற்றம் திருக்குறள் - Axtarish в Google
வஞ்சம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை. உய்யா விழுமம் தரும். எதுவும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும். நன்னயம் செய்து விடல்.
30 июн. 2009 г.
இன்னா செய்யாமை · சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா · கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா · செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் · இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண · அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் · இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: ஏமாற்றும் மனம் கொண்டவன் நடித்து நடக்கும் பழக்கத்தை கண்டு நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐந்து பூதங்களும் வெட்கப்படும்.
குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: ஏமாற்றும் மனம் கொண்டவன் நடித்து நடக்கும் பழக்கத்தை கண்டு நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐந்து பூதங்களும் வெட்கப்படும்.
... பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும் (௨௱௮௰) —மு. கருணாநிதி. பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்).
செய்யாமை மாசற்றார் கோள். கலைஞர் மு.கருணாநிதி உரை: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும். மு.வரதராசனார் உரை: சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக ...
Thirukural திருக்குறள் ... உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
Novbeti >

Воронежская обл. -  - 
Axtarisha Qayit
Anarim.Az


Anarim.Az

Sayt Rehberliyi ile Elaqe

Saytdan Istifade Qaydalari

Anarim.Az 2004-2023