17 нояб. 2009 г. · நம்பிக்கைத் துரோகம் இழைத்த இழியவரைச் செத்தவராய்க் கொண்டு தொடர்பைத் துண்டித்து விட்டால், இனிமேலாவது துரோகங்கள் தொடராது. நிகழ்ந்த இன்னல் விரிவடையாது. சாத்வீகமான, அமைதியான முறையில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது பொறுப்போடு செய்யும் காரியம் ... |
Thirukkural.net (திருக்குறள்): பொருட்பால் - நட்பியல் - கூடா நட்பு - உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பானது, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால், எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும். |
8 апр. 2013 г. · நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலை மகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும். பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. (823). |
... .. நம்பிக்கை துரோகம் செய்தான் அந்த மனிதன். இந்தக் கதையின் நீதி.. நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது. ஆபத்துக்கு நமக்கு உதவியவர்களின் நற்செயலை மறக்கக் கூடாது... ஆம்.,நம்ம அய்யன் திருவள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்.. திருக்குறள்.. |
பொருள் மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும். Tamil Transliteration |
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் · குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் · அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் · குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் · பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் · அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் · காதன்மை கந்தா ... |
நேரா நிரந்தவர் நட்பு. மு.வரதராசன் விளக்கம்: அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். குறள் 822: இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர். மனம்போல வேறு படும். |
Novbeti > |
Axtarisha Qayit Anarim.Az Anarim.Az Sayt Rehberliyi ile Elaqe Saytdan Istifade Qaydalari Anarim.Az 2004-2023 |