விக்சனரி. தேடு. மரம். மொழி; கவனி · தொகு · தமிழ். (பெயர்ச்சொல்) மரம். கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). விருட்சம்வடமொழி; தருவடமொழி. மரம். என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க. |
maram.] 1. Tree; விருட்சம். வற்றன் மரந்தளிர்த் தற்று (குறள், 78). 2. Endogenousplants; உள்வயிரமுள்ள தாவரம். அகக்காழனவே மரமென மொழிப (தொல். பொ. 641). 3. Wood, timber;அறுக்கப்பட்ட மரம். 4. |
மரம் (கட்டிடப் பொருள்) ... உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட கட்டிடப் பொருளைக் குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. |
24 мая 2022 г. · ஒரு சிறிய விதையிலிருந்து தோன்றி முளைத்து - ஓங்கி உயர்ந்து வளர்ந்து - கொம்புகளும் கிளைகளுமாய் இலைகளைப் பரப்பி-பல்லாண்டுகளுக்கு மென்மேலும் விரிந்து நிலைக்கும் உறுதியான தாவரங்களே மரங்கள். அகக்காழ் உடையவை = மரம். |
1 июн. 2021 г. · சொல் பொருள். (பெ) 1. விருட்சம், 2. மரக்கலம், 3. மரக்கட்டை, 4. வில்,. சொல் பொருள் விளக்கம். விருட்சம்,. மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம். tree, Ship or boat;, wood, timber, bow |
மரம் என்ற சொல்லின் பன்மை. மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம் - trees; plural form of the word maram. |
ஒரு சிறிய விதையிலிருந்து தோன்றி முளைத்து - ஓங்கி உயர்ந்து வளர்ந்து - கொம்புகளும் கிளைகளுமாய் இலைகளைப் பரப்பி-பல்லாண்டுகளுக்கு மென்மேலும் விரிந்து நிலைக்கும் உறுதியான தாவரங்களே மரங்கள். அகக்காழ் உடையவை = மரம். புறக்காழ் உடையவை = புல். |
மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், ... |
மரம், -, ஒரு பொருள் குறித்தது. தாமம், -. மலர் மாலை, அச்சம், இடம், உடல், ஒழுங்கு, கயிறு, ஒளித்தொகுதி, கொன்றை மரம், நகரம், பறவைகளின் கழுத்து ஆரம், பூ, பெருமை, போர்க்களம், மணிகள் கோத்த அணிகலன், மலை, மாலை, ... |
Novbeti > |
Axtarisha Qayit Anarim.Az Anarim.Az Sayt Rehberliyi ile Elaqe Saytdan Istifade Qaydalari Anarim.Az 2004-2023 |