மறம் என்பதன் பொருள் - Axtarish в Google
மறம் என்ற சொல் குறிக்கும் பத்துப் பண்புகளின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது:
  • தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்.
  • வீரம் : பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று சமாளிக்கும் (எதிர்க்கும்) திறன்.
  • வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி, பலம்.
மறம். மொழி; கவனி · தொகு · தமிழ். பொருள். மறம்(பெ). வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் ...
மறம் : n. perh. மறு-. 1. Valour,bravery; வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). 2. Anger, wrath; சினம்.(பிங்.) மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4). 3.
Tamil Word, மறம் ; English Word, That ; Category, தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) ; Meaning, வீரம் ; கோபம் ; பகை ; வலிமை ; வெற்றி ; போர் ; கொலைத்தொழில் ; யமன் ; கெடுதி ; பாவம் ; ...
21 мар. 2021 г. · மறம். ***** மற-மறுக்கம்(கொலைசெய்தல்; இறக்கக்கச்செய்தல்.துண்பம் விளைவித்தல் என்று பொருள். உடலில் ஏதேனும் ஒருபாகம் சுரனையற்று இரத்தஒட்டம்/உயிரோட்டம் ஆற்றுபோதலை "மறத்துபோதல்"என்கிறோம்.
7 июн. 2023 г. · விருப்பம் இல்லாமல் செய்யும் அறமெல்லாம் அறமாகாது. அறம் செய்க என்பது செயல் சார்ந்தது. அறம் செய விரும்பு என்பது மனம் சார்ந்தது. மேலும் இங்கு அறம் என்றால் பொருள் மட்டுமல்ல. சொல்லாலும், செயலாலும், ...
"மறம்" என்பதன் தமிழ் விளக்கம். மறம். (ஒலிப்புமுறை) ISO 15919: /Maṟam/. (வினைச்சொல்) வீரம். தொடர்புள்ளவை. மறவு · மறவர் · மறவன். மெய் உயிர் இயைவு. ம்+அ, = ம. ற்+அ, = ற. ம், = ம். மறம் என்ற சொல்லின் பொருள் தவறாக ...
2 июн. 2021 г. · சொல் பொருள். (பெ) 1. வீரம், 2. கொலைத்தொழில், 3. வலிமை,. சொல் பொருள் விளக்கம். வீரம்,. மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம். bravery, valour, murder, killing, strength, power
Dictionary · Tamil dictionary; மறம். Definition of மறம். Tamil definitions powered by Oxford Languages. மறம் பெயர்ச்சொல் (உயர் வழக்கு)வீரம்அறத்தையும் மறத்தையும் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த மன்னன் ...
Novbeti >

Воронеж -  - 
Axtarisha Qayit
Anarim.Az


Anarim.Az

Sayt Rehberliyi ile Elaqe

Saytdan Istifade Qaydalari

Anarim.Az 2004-2023