மறம் என்பதன் பொருள் வாக்கியம் - Axtarish в Google
மறம் என்ற சொல் குறிக்கும் பத்துப் பண்புகளின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது:
  • தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்.
  • வீரம் : பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று சமாளிக்கும் (எதிர்க்கும்) திறன்.
  • வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி, பலம்.
மறம் · வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). · சினம். மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4). · பகை. செங்களத்துமறங்கருதி (பு. வெ. 7, 1, கொளு). · வலி. மறங்கெழு மதிலே (கல்லா. 73,29). · வெற்றி.
மறம் : n. perh. மறு-. 1. Valour,bravery; வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). 2. Anger, wrath; சினம்.(பிங்.) மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4). 3.
Tamil Word, மறம் ; English Word, That ; Category, தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) ; Meaning, வீரம் ; கோபம் ; பகை ; வலிமை ; வெற்றி ; போர் ; கொலைத்தொழில் ; யமன் ; கெடுதி ; பாவம் ; ...
21 мар. 2021 г. · Mar 21, 2021󰞋󱟠. 󰟝. மறம். ***** மற-மறுக்கம்(கொலைசெய்தல்; இறக்கக்கச்செய்தல்.துண்பம் விளைவித்தல் என்று பொருள். உடலில் ஏதேனும் ஒருபாகம் சுரனையற்று இரத்தஒட்டம்/உயிரோட்டம் ஆற்றுபோதலை "மறத்துபோதல்"என்கிறோம்.
"மறம்" என்பதன் தமிழ் விளக்கம். மறம். (ஒலிப்புமுறை) ISO 15919: /Maṟam/. (வினைச்சொல்) வீரம். தொடர்புள்ளவை. மறவு · மறவர் · மறவன். மெய் உயிர் இயைவு. ம்+அ, = ம. ற்+அ, = ற. ம், = ம். மறம் என்ற சொல்லின் பொருள் தவறாக ...
7 июн. 2023 г. · அறம் எந்த சண்டைக்கும், சமருக்கும், போருக்கும் செல்வதில்லை… அது வெற்றி தோல்வியைப் பற்றி கவலை கொள்வதில்லை.. அறத்திற்கு பிறப்புண்டு.. இறப்பில்லை.. அமைதியை விரும்பும் அப்பாவி… கால தாமதமானாலும் என்றும் எதிலும் வெல்லும்…
2 июн. 2021 г. · மறம் - (பெ) வீரம், கொலைத்தொழில், வலிமை; சூல்மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 134; மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த – கலி 38...
Novbeti >

Ростовская обл. -  - 
Axtarisha Qayit
Anarim.Az


Anarim.Az

Sayt Rehberliyi ile Elaqe

Saytdan Istifade Qaydalari

Anarim.Az 2004-2023