மறம் பொருள் வேறுபாடு - Axtarish в Google
மறம் என்ற தமிழ்ச் சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லல் என பத்துப் பண்புகளும் அடங்கியிருக்கிறது. இவைகளைப் பற்றி ”ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம்” என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புகள் ; மறு, மறுதலி, மறம், மறுப்பு ; மற, மறதி ; மறக்குடி, மறவர்குலம் ; மறப்புலி, மறமலி, மறநிலைப்பொருள், மறநிலையறம், மறநிலையின்பம் ; அறம், மரம்.
மறம் : n. perh. மறு-. 1. Valour,bravery; வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). 2. Anger, wrath; சினம்.(பிங்.) மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4). 3.
21 мар. 2021 г. · மறம். ***** மற-மறுக்கம்(கொலைசெய்தல்; இறக்கக்கச்செய்தல்.துண்பம் விளைவித்தல் என்று பொருள். உடலில் ஏதேனும் ஒருபாகம் சுரனையற்று இரத்தஒட்டம்/உயிரோட்டம் ஆற்றுபோதலை "மறத்துபோதல்"என்கிறோம்.
7 июн. 2023 г. · மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மு.வரதராசனார் உரை;. ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
(iii) மரம் - மறம் - பொருள் வேறுபாடு கூறுக. (iv) ... (அ) புலி, புளி பொருள் வேறுபாடு கூறித் தொடரில் அமைத்து எழுதுக.
19 янв. 2013 г. · மறம் - வீரம், போர், சினம், மாறுபாடு, கொலை, பாவம், வலி, கொடுமை, மயக்கம். மரி - விலங்குகளின் குட்டி. மறி - தடை செய்.
Tamil Word, மறம். English Word, That. Category, தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary). Meaning, வீரம் ; கோபம் ; பகை ; வலிமை ; வெற்றி ; போர் ; கொலைத்தொழில் ; யமன் ; கெடுதி ; பாவம் ...
Novbeti >

 -  - 
Axtarisha Qayit
Anarim.Az


Anarim.Az

Sayt Rehberliyi ile Elaqe

Saytdan Istifade Qaydalari

Anarim.Az 2004-2023