மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம்- boon,blessing, gift. சொற்றொடர் எடுத்துக்காட்டு. தொகு. அவரது கவித் திறமை இறைவனின் வரம் (His poetic talent is God's gift); மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஒத்த கருத்துள்ள சொற்கள். |
வரம் : n. vara. 1. Boon, gift,blessing by a deity or a great person; தெய்வம்.முதலியவற்றாற் பெறும் பேறு. காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே (திருமுரு. 94). 2. Grace, favour,help; அனுக்கிரகம். |
பொருள் : ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை. எடுத்துக்காட்டு : மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார். |
Boon , வரம் , தெய்வம் முதலியவற்றாற் பெரும் பேறு ; அருள் ; வாழ்த்து ; வேண்டுகோள் ; விருப்பம் ; மேன்மை ; ஒரு நிதி ; சூழல் ; அடைக்கலாங்குருவி ; எறும்பு ; மஞ்சள் Tamil Agaraathi, tamil-english dictionary, ... |
16 июн. 2024 г. · இகர, எகரச் சொற்கள் ஐகாரமாகத் திரிவதை சொல் உருவாக்கத்தில் பற்பல சொற்களில் இயல்பாகக் காணலாம். ஒத்த திரிபுகள் : சிவம் > சைவம். விண்ணவம் > வைணவம். மிதிலை > மைதிலி. பித்து > பைத்தியம். |
29 июл. 2022 г. · வரன்..என்றால் வரித்துக்கொள்பவன். தாங்கிக்கொள்பவன், ஏற்றுக்கொள்பவன் என்று கூட சொல்லலாம். |
27 мая 2021 г. · சொல் பொருள். (பெ) தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு, · சொல் பொருள் விளக்கம். தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு, · ஆங்கிலம். Boon, gift, blessing by a deity or a great person; · குறிப்பு. இது சங்க ... |
Tamil definitions powered by Oxford Languages. வரம் பெயர்ச்சொல்1. (புராணங்களில்) (கடவுள், முனிவர் ஆகியோர் தங்கள் சக்தியினால் பக்தர்களின்) விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக வழங்குவதுசாகா வரம்பிள்ளை வரம்2. |
வரம் • (varam). boon, gift, blessing (by a deity or great person). Synonyms: கொடை (koṭai), பரிசு (paricu), ஈவு (īvu). grace, favour, help. Не найдено: வேறு சொல் |
Novbeti > |
Axtarisha Qayit Anarim.Az Anarim.Az Sayt Rehberliyi ile Elaqe Saytdan Istifade Qaydalari Anarim.Az 2004-2023 |