ஸ்ரீ ருத்ரம் தமிழில் விளக்கம் - Axtarish в Google
ஸ்ரீ ருத்ரம் (நூல்) யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமசுகிருத மொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல் இராமகிருஷ்ண மடம், சென்னை, நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.
Оценка 5,0 (10) ஸ்ரீருத்ரம். ஸ்ரீ கணபதி த்யானம். ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமேஹ கவிம். கவனா-முபமஸ்ர-வஸ்தமம் ீ. ஜ்ேயஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந: ஸ்ருண்வன்னூதிபி :sத ஸாதனம். ஓம் ஸ்ரீ மஹாகணபதேய நம: ...
இந்த ருத்ரத்தை சத ருத்ரீ என்றும் கூறப்படுகிறது . சதம் என்றால் நூறு . அதாவது சிவனை நூற்றுக்கணக்கான வடிவில், போற்றி இருப்பதால் ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்படுகிறது. மோக்ஷத்தை அடையும் சாதனமாக ருத்ரம் ஞானத்தை அருள்வதால் இதை ருத்ரோஉபநிஷத் என்றும் ...
ஸ்ரீருத்ரஜபமே பாவங்களுக்குச் சிறந்த ப்ராயச்சித்தமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. ... சமகம் என்பது வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனையாகும். ஸ்ரீருத்ர பாராயணம் சமக பாராயணத்துடன் கூடித்தான் பரிபூரண பலனை அளிக்கின்றது என்பது பெரியோர்கள் கூற்று.
8 мая 2023 г. · ஈசன் எங்கெல்லாம் இருக்கிறான், எந்தெந்த வடிவங்களில் எல்லாம் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையும் ஸ்ரீ ருத்ரம் தருகிறது. இறைவன் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்றாலும் அவை அனைத்தையும் விளக்குகிறது ருத்ரம்.
26 мар. 2022 г. · ... ஸ்ரீ ருத்ரம் தமிழ்,sri rudram in tamil.,sri rudram tamil lyrics. ... பாராயண பதிவுகளை பதிவிட்டுள்ளோம்.இன்று முதல் சிவபரம்பொருளுக்கான ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தின் முழுமையான விளக்கங்களை பதிவிடுகிறோம்.
இது 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. திராவிட நாட்டு அந்தணர்கள் கூட்டமாகச்சேர்ந்து சிவலிங்கத்திற்கு நீராடல்செய்யும்போது இந்த ருத்ரத்தை அதன் ஸ்வரங்களுடன் உரக்க உச்சரிப்பது செவிக்கும் ...
24 мар. 2023 г. · நான்மறைகளில் ஒன்றான யஜுர் வேதத்தில், சிவபெருமானை போற்றும் துதிக்கு ருத்திரம் என்று பெயர். இந்த துதி சத ருத்ரீயம், ருத்ர ப்ரஷ்னம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
யூதோ பவதி, ஸ ஆத்ம- பூதோ பவதி, ஸ ஸு--ராபானாத் பூதோ. வதி, ஸ ப்ரஹ்மஹத்யாத் பூதோ பவதி' (கைவல்யோபநிஷத்). ஆகையால் யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும். இதை ஜபித்துக் காரியசித்தி பெறலாம். (தந் நம இத்.
Novbeti >

 -  - 
Axtarisha Qayit
Anarim.Az


Anarim.Az

Sayt Rehberliyi ile Elaqe

Saytdan Istifade Qaydalari

Anarim.Az 2004-2023